ஔவையார் பாடசாலையின் இலச்சினை தமிழ் மொழி, கல்வி, மற்றும் அர்ப்பணிப்பை குறிக்கிறது. "கல் — கற்பி" என்ற குறிப்பு கற்றலும் கற்பிக்கப்படுவதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வலியுறுத்துகிறது. The APS logo symbolizes Tamil language, education, and dedication. The inscription "கல் — கற்பி" (Learn — Teach) emphasizes that learning and teaching are two sides of the same coin — a core philosophy of our school.
கல்வி, கற்றல், கற்பித்தல் என்பதனை குறிக்க.Represents education, learning, and teaching.
நம் கைகளில் வைத்திருக்கும் அழியாச் சொத்தாகக் கல்வி இருக்கும் என்பதனை உணர்த்த.Represent that education is an invaluable asset held in everyone's hands.
தமிழரின் பல்லாயிர வருட அறிவுப் பொக்கிசம் என்பதனையும், பனை நமது தேசிய மரம் என்பதனையும் குறிக்க.Represent our thousands of years of treasured knowledge and wisdom, and that the palm is our national tree.
கற்றோர் ஒவ்வொருவரும் நெல்மணிகள் போன்றவர்கள் என்பதைக் குறிக்க.Represent that every learned person is like a grain of paddy — humble despite their abundance.
பச்சைGreen
இயற்கைNature
பழுப்புBrown
மண்Earth
நீலம்Blue
வான்Space
வெள்ளைWhite
அமைதிPeace