பள்ளி ஆண்டுSchool Year 2026–2027

கீழே உள்ள ஆண்டைத் தேர்ந்தெடுத்து அந்த பள்ளி ஆண்டின் விவரங்களைக் காணவும்.Select a year below to view details for that school year.

பதிவுRegister

பதிவு செய்கRegister for This Year

2026-27 பள்ளியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கீழ்க்கண்ட தொடுப்புகளின் மூலம் பதிவு செய்யவும். We are currently accepting enrollment applications for existing students and new students.

பாடத்திட்டம்Syllabus

பாடத்திட்டம்Syllabus

அமெரிக்கன் தமிழ் அகாடமியின் பாடத்திட்டம் பின்பற்றப்படும்.We follow American Tamil Academy's comprehensive syllabus for all grades.

நாட்காட்டிCalendar

நாட்காட்டிAcademic Calendar

ஆண்டு கால அட்டவணை வகுப்புகள் தொடங்கும் முன் வெளியிடப்படும்.The full year calendar is published before classes begin. View all important dates.

சிறப்பு வகுப்புகள்Special Classes

சிறப்பு வகுப்புகள்Special Classes

சிறப்பு வகுப்பு. குழந்தைகளின் திறன் வளர்ச்சிக்கான சிறப்பு திட்டம்.A special program dedicated to the holistic development of children.

💰

ஆண்டுக் கட்டணம்Annual Fee

ஆண்டுக் கட்டணம்

$150.00

⏱️

வகுப்பு நேரம்Class Duration

ஒவ்வொரு வகுப்பும்

1.5 மணி நேரம் / வாரம்hours / week

🎒

வகுப்பு நிலைகள்Grade Levels

முன் மழலை முதல் நிலை 8 வரை

முன் மழலை, மழலை, நிலை 1–8Pre-K, Kindergarten, Grades 1–8

📚

பாடத்திட்டம்Curriculum

அமெரிக்கன் தமிழ் அகாடமி

American Tamil Academy பாடத்திட்டம்American Tamil Academy's Syllabus

வகுப்பு அட்டவணை Class Schedule — Eastern Time

நாள்Day நேரம் (ET)Time (ET) இந்திய நேரம் (IST)India Time (IST)
வெள்ளிFriday6:30 PM – 8:00 PMசனி அதிகாலை 4:00–5:30 (கோடை நேரம்)
சனி அதிகாலை 5:00–6:30 (குளிர்கால நேரம்)
Sat 4:00–5:30 AM (during EDT)
Sat 5:00–6:30 AM (during EST)
வெள்ளிFriday7:30 PM – 9:00 PMசனி அதிகாலை 5:00–6:30 (கோடை நேரம்)
சனி அதிகாலை 6:00–7:30 (குளிர்கால நேரம்)
Sat 5:00–6:30 AM (during EDT)
Sat 6:00–7:30 AM (during EST)
வெள்ளிFriday9:00 PM – 10:30 PMசனி அதிகாலை 6:30–8:00 (கோடை நேரம்)
சனி காலை 7:30–9:00 (குளிர்கால நேரம்)
Sat 6:30–8:00 AM (during EDT)
Sat 7:30–9:00 AM (during EST)
சனிSaturday12:00 PM – 1:30 PMசனி இரவு 9:30–11:00 (கோடை நேரம்)
சனி இரவு 10:30–12:00 (குளிர்கால நேரம்)
Sat 9:30–11:00 PM (during EDT)
Sat 10:30 PM–12:00 AM (during EST)
ஞாயிறுSunday7:30 PM – 9:00 PMதிங்கள் அதிகாலை 5:00–6:30 (கோடை நேரம்)
திங்கள் அதிகாலை 6:00–7:30 (குளிர்கால நேரம்)
Mon 5:00–6:30 AM (during EDT)
Mon 6:00–7:30 AM (during EST)

* கோடை நேரம் (EDT) பொதுவாக மார்ச் நடுப்பகுதி முதல் நவம்பர் தொடக்கம் வரையும், குளிர்கால நேரம் (EST) நவம்பர் முதல் மார்ச் வரையும் அமலில் இருக்கும்.  •  ஞாயிறு வகுப்பு: முகை & மலர் (நிலை 4–8) — இடங்கள் குறைவு, சேவைக் கோரிக்கை தேவை. * EDT (summer/daylight time) generally runs mid-March through early November; EST (winter/standard time) runs November through March.  •  Sunday class: Mugai & Malar (Grade 4–8) — limited seats, Service Request required.

📦 புத்தகங்கள்Books

புத்தகங்கள் அஞ்சல் மூலம் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படும். முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். Books will be mailed to your registered address. Priority admission is given to children of volunteers and alumni.